Ennakai Pirathavale Neeya Mp3 Song Download Bhediya Movie 2022

Ennakai Pirathavale Neeya Mp3 Song Download From Movie By . Song Ennakai Pirathavale Neeya Mp3 are written By . Its music video is released by . Ennakai Pirathavale Neeya By Mp3 Download From Ostpk.com with best quality.


Ennakai Pirathavale Neeya (Karthik) Mp3 Song Download

Ennakai Pirathavale Neeya Full Song Lyrics Bhediya Movie
Singer
Movie
Music Composer
Lyricist
Genre
Category
Release Year

download button

Video Of Ennakai Pirathavale Neeya By Karthik

YouTube video

Ennakai Pirathavale Neeya Song Lyrics

வெண்மதி போலவே என் உள்ளே வந்தாய் நீயே
என் சரிபாதியாய் என்னோடு கலந்தாயே
ஆதி அண்தமாய் என் உள் வந்தாயே
வாழ்வில் சொர்கமாய் என்னோடு கலந்தாயே
சிறகின்றி வானில் பறக்கின்றேன்

என் இரெட்டை உணர்வை நீ இயக்குகின்றாயே
என்னை மொத்தமாக மாற்றி ரசிக்கின்றாயே
ஒவ்வொறு நொடியும் இங்கு இனிக்கிதே
இப்படி நெடுநாள் வாழ்ந்திட தோணுதே

எனக்காய் பிறந்தாயோ நீயா
எனக்காய் பிறந்தாயோ நீயா
எனக்காய் பிறந்தாயோ நீயா
எனக்காகவே பிறந்தாய் நீயா

எனக்காய் பிறந்தாயோ நீயா
எனக்காய் பிறந்தாயோ நீயா
என் வளமாய் வந்தவள் நீயா
இனி எல்லாமும் நீயே நீயா

உன் பார்வை என்னை ஏதேதோ செய்ய
என்னை எங்கோ நான் தொலைத்தேனே

உன் பார்வை என்னை ஏதேதோ செய்ய
என்னை எங்கோ நான் தொலைத்தேனே
உன்னோடு இருக்கும் அந்நேரம் எல்லாமே
என்னையே நான் மறந்தேன்

உன் அன்பு மட்டுமே எனக்கு போதுமே
மறுஜென்மம் வேறொன்று எனக்கு வேண்டாமே
நான் தொடும் உலகம் நீதானே

என் வாழ்வின் அர்த்தத்தை என் உள்ளே தந்தாய் நீயே
என் உயிராகவே என்னோடு கலந்தாயே
ஒவ்வொறு நொடியும் இன்று இனிக்கிதே
இப்படி நெடுநாள் வாழ்ந்திட தோணுதே

எனக்காய் பிறந்தாயோ நீயா
எனக்காய் பிறந்தாயோ நீயா
எனக்காய் பிறந்தாயோ நீயா
எனக்காகவே பிறந்தாய் நீயா

எனக்காய் பிறந்தாயோ நீயா
எனக்காய் பிறந்தாயோ நீயா
என் வளமாய் வந்தவள் நீயா
இனி எல்லாமும் நீயே நீயா

ஓ.... எல்லாமே நீயென்றானால்
என் வாழ்வின் பந்தமாய் வந்தாய்
நீதானடி என் சொர்கம் அன்பே அன்பே
தனியாக சுற்றி திரிந்தேன் துணையாக வந்தாய் நீயே

என்னுள் கலந்தாயே
என் வரமாய் வந்தாயே
இனி எல்லாமும் நீயே
இனி எல்லாமும் நீயே