Edhuvum Kedaikalana Mp3 Song Download Vaisagh 2022

Edhuvum Kedaikalana Mp3 Song Download By . Song Edhuvum Kedaikalana Mp3 are written By . Its music video is released by . Edhuvum Kedaikalana By Mp3 Download From Ostpk.com with best quality.


Edhuvum Kedaikalana (Vaisagh) Mp3 Song Download

Edhuvum Kedaikalana Full Song Lyrics  Vaisagh
Singer
Music Composer
Lyricist
Genre
Category
Release Year

download button

Video Of Edhuvum Kedaikalana By Vaisagh

YouTube video

Edhuvum Kedaikalana Song Lyrics

கடலுக்குள்ள மீனா ஆக ஆச

நடந்துகிட்டே தூங்கனுன்னு ஆச

பறவ கிட்டே பாடனுன்னு ஆச

தவள கிட்டே பேசனுன்னு ஆச

ஆசையத்தான் அடக்க

கணக்கு போட்டு பாக்குரேன்

அடக்க நினைக்க துடிக்ககிறது

ஆசதானுங்க

ஆசையில்லா மனிதன் இங்க

யாரு காமிங்க

கவல கிடக்கு கண்டுக்காம

ஜாலி பன்ன டே

வலைய விரிச்சு வீசு

மாட்டுறது மாட்டும்

எதுவும் கிடைக்கலன்னா

நக்கு….!!

வலைய விரிச்சு வீசு

மாட்டுறது மாட்டும்

எதுவும் கிடைக்கலன்னா

நக்கு….!!

என்ன பாக்க ஓடி வந்தா

கடவுளந்தான் ஓடுறான்

மனசுக்குள் பூட்டி வச்ச

ஆசைய இங்கு பாடுறேன்

கணக்கு போட்டு வாழ ஒரு

கால்குலேட்டர் தேடுறேன்

வெளிய சொல் வார்த்த இல்ல

உள்ளுக்குள்ள வாடுறேன்

தம்மா துண்டு வயிறு

அது என்னம்மோ கேட்குது

காசு வந்த பின்னே

காலு இறக்கயில்லாம பறக்குது

எல்லாம் பாத்துட்டேன் டா

இனி நம்ம காலம் தான் டா

வந்தல மலை போனா

மயிருன்னு போடா

வலைய விரிச்சு வீசு

மாட்டுறது மாட்டும்

எதுவும் கிடைக்கலன்னா

நக்கு….!!

வலைய விரிச்சு வீசு

மாட்டுறது மாட்டும்

எதுவும் கிடைக்கலன்னா

நக்கு….!!